மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையினால் இந்திய நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.